உணவே மருத்து
@@@@@@@@@@@@@
நீரிழிவு
துளசி விதைப் பொடி 20 கிராம் பழைய வெல்லம் 10 கிராம் சேர்த்து சாப்பிட்டு உடனே பசுவின் பாலைக் கறந்த சூட்டில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் தணியும். விந்து வளர்ச்சியும் உண்டாகும். (2 வேளை 40 நாட்கள் குடிக்கவும்)
@@@@@@@@@@@@@@@@@@@
.ஸ்தோத்திரபலி
எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனிக்கும்போது. மோசே பேசினான். அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தத் தேவனே.
(யாத்திராகமம் 19:19)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
No comments:
Post a Comment