Thursday, 11 January 2018

உணவே மருந்து

உணவே மருந்து

@@@@@@

அவல் இன்னொரு சத்துணவு. இது வாதத்தைத் தணித்து கபத்தை அதிகரிக்கும். அவலைப் பாலில் கலந்து சாப்பிடும்போது தசைகள் வலுப்பெறும். உடலின் திசுக்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.
.
@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள். அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசிக்க வைத்த தேவனே.    (யாத்திராகமம் 16:35)

உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

No comments:

Post a Comment