ராஜாவாகிய உன் தேவனை, உயர்த்தி, அவருடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பாயாக.
நாடோறும் அவரை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் அவருடைய நாமத்தைத் துதிப்பாயாக.
கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார், அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
தலைமுறை தலைமுறையாக அவருடைய கிரியைகளின் புகழ்ச்சியைச்சொல்லி, அவருடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.
அவருடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், அவருடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவாயாக.
ஜனங்கள் அவருடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள், அவருடைய மகத்துவத்தை நீ விவரிப்பாயாக.
அவர்கள் அவரது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, அவரது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
சங்கீதம் 145:1-7
@@@@@@@@@@@@@@@@@@@
A Song of God’s Majesty and Love A Praise of David.
I will extol You, my God, O King; And I will bless Your name forever and ever. Every day I will bless You, And I will praise Your name forever and ever. Great is the Lord, and greatly to be praised; And His greatness is unsearchable. One generation shall praise Your works to another, And shall declare Your mighty acts. I will meditate on the glorious splendor of Your majesty, And on Your wondrous works. Men shall speak of the might of Your awesome acts, And I will declare Your greatness. They shall utter the memory of Your great goodness, And shall sing of Your righteousness.
Psalm 145:1-7
No comments:
Post a Comment