Sunday, 7 January 2018

உணவே மருந்து

உணவே மருந்து

@@@@@@

கேப்பையை மாவு ஆக்கி அதில் சிறிது பச்சரிசியை இட்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டால் சிறுநீர் தங்குதடை இல்லாமல் பிரியும்.
.
@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன். நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று மோசேயை நோக்கிக் கூறிய தேவனே.    (யாத்திராகமம் 16:12)

உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

No comments:

Post a Comment