Saturday, 13 January 2018

உணவே மருந்து

வாத நோய்

@@@@@@@@@@@@@

துளசி இலை, ஆமணக்கு வேர் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயமாக்கி காய்ச்சி குளிர்ந்த பின்பு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் வாதநோய் குணமாகும். துளசி இலைச்சாறு பிழிந்து 200 மில்லி எடுத்து காய்ச்சி சிறிது மிளகுத் தூள், பசுமை கலந்து சாப்பிட்டால் வாதத்தினால் தோன்றும் வீக்கம் குணமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

.ஸ்தோத்திரபலி

இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தாவே
(யாத்திராகமம் 18:10)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

No comments:

Post a Comment