Saturday, 20 January 2018

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்நாட்கள் சுற்றுலா தருவிழாகாலம். கர்த்தர் அருவருக்கிற களியாட்டங்கள் முற்றிலும் தீவுகளை விட்டு அகல, தீவுகள் பாதுகாக்கப்பட"

@@@@@@.

உணவே மருத்து

உணவே மருத்து

@@@@@@@@@@@@@

நீரிழிவு

துளசி விதைப் பொடி 20 கிராம் பழைய வெல்லம் 10 கிராம் சேர்த்து சாப்பிட்டு உடனே பசுவின் பாலைக் கறந்த சூட்டில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் தணியும். விந்து வளர்ச்சியும் உண்டாகும்.              (2 வேளை 40 நாட்கள் குடிக்கவும்)

@@@@@@@@@@@@@@@@@@@

.ஸ்தோத்திரபலி

எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனிக்கும்போது. மோசே பேசினான். அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தத் தேவனே.
(யாத்திராகமம் 19:19)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

" கேபா மிஷனரி ஜெப ஊழியங்கள்.(CMPM)"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 145:8-14

கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர், அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.

கர்த்தருடைய கிரியைகளெல்லாம் அவரைத் துதிக்கும், அவருடைய பரிசுத்தவான்கள் அவரை ஸ்தோத்திரிப்பார்கள்.

மனுபுத்திரருக்கு அவருடைய வல்லமையுள்ள செய்கைகளையும், அவருடைய ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு.

அவருடைய ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, அவருடைய வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.

அவருடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.

கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

சங்கீதம் 145:8-14

@@@@@@@@@@@@@@@@@@@

The Lord is gracious and full of compassion, Slow to anger and great in mercy. The Lord is good to all, And His tender mercies are over all His works. All Your works shall praise You, O Lord, And Your saints shall bless You. They shall speak of the glory of Your kingdom, And talk of Your power, To make known to the sons of men His mighty acts, And the glorious majesty of His kingdom. Your kingdom is an everlasting kingdom, And Your dominion endures throughout all generations. The Lord upholds all who fall, And raises up all who are bowed down. 

Psalm 145:8-14

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"6-1-2018 அன்று உலகப் போர் அனாதைகள் தினம். போரில் அனாதையாக்கப்பட்ட கோடிக் கணக்கானோர் உலகில் உள்ளனர். இயேசு ஒருவரே அவர்களுக்கு அடைக்கலம் என்பதை அறிந்து கொண்டு இரட்சிக்கப்பட, ஆசீர்வதிக்கப்பட"

@@@@@@.

உணவே மருத்து

உணவே மருத்து

@@@@@@@@@@@@@

நீரிழிவு

துளசி விதையை பொடியாக்கி 10 கிராம் காலையில் தொடர்ந்து தின்று வர நீரிழிவு தணியும்.

@@@@@@@@@@@@@@@@@@@

.ஸ்தோத்திரபலி

மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்ற தேவனே.
(யாத்திராகமம் 19:9)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

" கிறிஸ்துவுக்கு இளைஞர் இயக்கம்.(YFC)"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 145:1-7

ராஜாவாகிய உன் தேவனை, உயர்த்தி, அவருடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பாயாக.

நாடோறும் அவரை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் அவருடைய நாமத்தைத் துதிப்பாயாக.

கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார், அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.

தலைமுறை தலைமுறையாக அவருடைய கிரியைகளின் புகழ்ச்சியைச்சொல்லி, அவருடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.

அவருடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், அவருடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவாயாக.

ஜனங்கள் அவருடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள், அவருடைய மகத்துவத்தை நீ விவரிப்பாயாக.

அவர்கள் அவரது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, அவரது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.

சங்கீதம் 145:1-7

@@@@@@@@@@@@@@@@@@@

A Song of God’s Majesty and Love A Praise of David.

I will extol You, my God, O King; And I will bless Your name forever and ever. Every day I will bless You, And I will praise Your name forever and ever. Great is the Lord, and greatly to be praised; And His greatness is unsearchable. One generation shall praise Your works to another, And shall declare Your mighty acts. I will meditate on the glorious splendor of Your majesty, And on Your wondrous works. Men shall speak of the might of Your awesome acts, And I will declare Your greatness. They shall utter the memory of Your great goodness, And shall sing of Your righteousness. 

Psalm 145:1-7

Friday, 19 January 2018

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"புறஜாதிகள் யாவரும் இயேசுவின் மந்தையில் வந்தடைய, ஒரு எழுப்புதலின் அக்கினி பற்றி எரிய"

@@@@@@.

உணவே மருத்து

உணவே மருத்து

@@@@@@@@@@@@@

வயிற்று வலி

துளசி இலை சாறு 200 மில்லி எடுத்து கொதிக்க வைத்து பின்னர் இஞ்சி கசாயம் செய்து கலந்து சூடு உள்ளபோது குடித்தால் வயிற்று வலி நீங்கும்..

@@@@@@@@@@@@@@@@@@@

.ஸ்தோத்திரபலி

நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் என்னுடையது. என்று மோசேயிடம் கூறிய தேவனே
(யாத்திராகமம் 19:5)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"நாகலாந்து மிஷனரி இயக்கம் (N M M)"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 144:8-15

@@@@@@@@@@@@@@@@@@@

மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு கர்த்தர் உன்னை விலக்கித் தப்புவிப்பார்.

நீ கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடு, தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணு.

கர்த்தர் ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, அவரதடியானாகிய உன்னைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறார்.

மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு உன்னை கர்த்தர் விலக்கித் தப்புவிப்பார்.

அப்பொழுது உன் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப் போலவும், உன் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.

உன் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும், உன் கிராமங்களில் உன் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.

உன் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும், சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது, உன் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.

இவ்விதமான சீரைப்பெற்ற நீ  பாக்கியமுள்ளவன், கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.

சங்கீதம் 144:8-15

@@@@@@@@@@@@@@@@@@

Whose mouth speaks lying words, And whose right hand is a right hand of falsehood. I will sing a new song to You, O God; On a harp of ten strings I will sing praises to You, The One who gives salvation to kings, Who delivers David His servant From the deadly sword. Rescue me and deliver me from the hand of foreigners, Whose mouth speaks lying words, And whose right hand is a right hand of falsehood— That our sons may be as plants grown up in their youth; That our daughters may be as pillars, Sculptured in palace style; That our barns may be full, Supplying all kinds of produce; That our sheep may bring forth thousands And ten thousands in our fields; That our oxen may be well laden; That there be no breaking in or going out; That there be no outcry in our streets. Happy are the people who are in such a state; Happy are the people whose God is the Lord!            Psalm 144:8-15

@@@@@@@@@@@@@@@@@@

Saturday, 13 January 2018

உணவே மருந்து

வாத நோய்

@@@@@@@@@@@@@

துளசி இலை, ஆமணக்கு வேர் சம அளவாக 200 மில்லி எடுத்து கசாயமாக்கி காய்ச்சி குளிர்ந்த பின்பு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் வாதநோய் குணமாகும். துளசி இலைச்சாறு பிழிந்து 200 மில்லி எடுத்து காய்ச்சி சிறிது மிளகுத் தூள், பசுமை கலந்து சாப்பிட்டால் வாதத்தினால் தோன்றும் வீக்கம் குணமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

.ஸ்தோத்திரபலி

இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தாவே
(யாத்திராகமம் 18:10)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"4-1-2018 அன்று பர்மா தேசத்தின் சுதந்திர தினம். பர்மியர்களின் இரட்சிப்பிற்காக, ஆசிர்வாதங்களுக்காக"

@@@@@@.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இந்திய மஷனரி இயக்கம். (IMM)"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 143:7-12

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தர், சீக்கிரமாய் உனக்குச் செவிகொடுப்பார்! உன் ஆவி தொய்ந்து போகிறது, நீ குழியில் இறங்குகிறவர்க ளுக்கு ஒப்பாகாதபடிக்கு, அவரது முகத்தை உனக்கு மறைக்க மாட்டார்.

அதிகாலையில் அவரது கிருபையைக் கேட்கப்பண்ணுவார்,  அவரையே நம்பியிருப்பாயாக, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காண்பிப்பார், நீ அவரிடத்தில் உன் ஆத்துமாவை உயர்த்துவாயாக.

கர்த்தர், உன் சத்துருக்களுக்கு உன்னைத் தப்புவிப்பார், அவரையேப் புகலிடமாகப் கொள்ளுவாயாக.

கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய உனக்கு அவர் போதித்தருளுவார், அவரே உன் தேவன், அவருடைய நல்ல ஆவி உன்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

கர்த்தர், அவருடைய நாமத்தினிமித்தம் உன்னை உயிர்ப்பிப்பார், அவருடைய நீதியின்படி உன் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடுவார்.

கர்த்தருடைய கிருபையின்படி உன் சத்துருக்களை அழித்து, உன் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணுவார், நீ அவரது அடியேன்.
சங்கீதம் 143:7-12

@@@@@@@@@@@@@@@@@@

O Lord! Answer me speedily,; My spirit fails! Do not hide Your face from me, Lest I be like those who go down into the pit. Cause me to hear Your lovingkindness in the morning, For in You do I trust; Cause me to know the way in which I should walk, For I lift up my soul to You. Deliver me, O Lord, from my enemies; In You I take shelter. Teach me to do Your will, For You are my God; Your Spirit is good. Lead me in the land of uprightness. Revive me, O Lord, for Your name’s sake! For Your righteousness’ sake bring my soul out of trouble. In Your mercy cut off my enemies, And destroy all those who afflict my soul; For I am Your servant.

Psalm 143:7-12
@@@@@@@@@@@@@@@@@@

Thursday, 11 January 2018

உணவே மருந்து

உணவே மருந்து

@@@@@@

மிளகு, திப்பிலி ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து தூள் செய்து விளாம்பழத்தை சதையுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பித்தம் காரணமாகத் தோன்றும் மயக்கம் அகலும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்ற தேவனே
(யாத்திராகமம் 17:14)

உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"புது வாழ்வு சுவிசேஷ ஊழியங்கள். (NLEM)"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 143:1-6

@@@@@@@@@@@@@@@@@@@

கர்த்தர் உன் ஜெபத்தைக் கேட்பார், உன் விண்ணப்பங்களுக்குச் செவிகொடுப்பார், அவரது உண்மையின்படியும் அவரது நீதியின்படியும் உனக்கு உத்தரவு அருளிச்செய்வார்.

ஜீவனுள்ள ஒருவனும் அவருக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, உன்னை நியாயந்தீர்க்கப் பிரவேசியார்.

சத்துரு உன் ஆத்துமாவைத் தொடர்ந்து, உன் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்கு முன் மரித்தவனை போல் உன்னை இருளில் இருக்கப் பண்ணுகிறான்.

உன் ஆவி உன்னில் தியங்குகிறது, உன் இருதயம் உனக்குள் சோர்ந்து போகிறது.

பூர்வநாட்களை நினைக்கிறாய், கர்ததருடைய செய்கைகளையெல்லாம் தியானிக்கிறாய், கர்ததருடைய கரத்தின் கிரியைகளை யோசிக்கிறாய்.

உன் கைகளை கர்த்தருக்கு நேராக விரிப்பாயாக, வறண்ட நிலத்தைப்போல் உன் ஆத்துமா கர்த்தர் மேல் தாகமாயிருக்கட்டும்.

சங்கீதம் 143:1-6

@@@@@@@@@@@@@@@@@@

An Earnest Appeal for Guidance and Deliverance A Psalm of David.

O Lord Hear my prayer, Give ear to my supplications! In Your faithfulness answer me, And in Your righteousness. Do not enter into judgment with Your servant, For in Your sight no one living is righteous. For the enemy has persecuted my soul; He has crushed my life to the ground; He has made me dwell in darkness, Like those who have long been dead. Therefore my spirit is overwhelmed within me; My heart within me is distressed. I remember the days of old; I meditate on all Your works; I muse on the work of Your hands. I spread out my hands to You; My soul longs for You like a thirsty land. Selah

Psalm 143:1-6
@@@@@@@@@@@@@@@@@@

பாலியர் நேசன்

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று உலக குடும்ப நாள். இந்நாட்களில் குடும்பங்கள் சிதைக்கப்பட்டிருக்கிறது குடும்ப ஐக்கியம் குறைந்து விட்டது. தேவன் உண்டாககிய குடும்பங்களுக்காக "

@@@@@@.

உணவே மருந்து

உணவே மருந்து

@@@@@@

சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன். நீ அந்தக் கன்மலையை அடி. அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்ற தேவனே     (யாத்திராகமம் 17)

உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று உலக குடும்ப நாள். இந்நாட்களில் குடும்பங்கள் சிதைக்கப்பட்டிருக்கிறது குடும்ப ஐக்கியம் குறைந்து விட்டது. தேவன் உண்டாககிய குடும்பங்களுக்காக "

@@@@@@.

உணவே மருந்து

உணவே மருந்து

@@@@@@

சுண்ணாம்பு நீர் விட்டுப் படிகாரத்தை அரைத்து கொண்டு பட்டாணி அளவில் சிறுசிறு மாத்திரைகளாகச் செய்து கொள்ள வேண்டும் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தேனில் கலந்து காலையிலும், மாலையிலும் கொடுத்தால் சீதபேதி அகன்று விடும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன். நீ அந்தக் கன்மலையை அடி. அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்ற தேவனே     (யாத்திராகமம் 17)

உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"கிருபையின் ஊழியங்கள். (Grace Ministries)"

@@@@@@@@@@@@@@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று இந்திய ராணுவ மருத்துவ படை தினம். இந்த துறையிலுள்ள அனைவரும் இயேசுவை அறிந்து கொண்டு, இரட்சிக்கப்பட "

@@@@@@.

உணவே மருந்து

உணவே மருந்து

@@@@@@

அவல் இன்னொரு சத்துணவு. இது வாதத்தைத் தணித்து கபத்தை அதிகரிக்கும். அவலைப் பாலில் கலந்து சாப்பிடும்போது தசைகள் வலுப்பெறும். உடலின் திசுக்களுக்கு ஊட்டம் கிடைக்கும்.
.
@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள். அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசிக்க வைத்த தேவனே.    (யாத்திராகமம் 16:35)

உமக்குக் கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"ஆசியாவுக்கு சுவிஷேசம். (G F A)"

@@@@@@@@@@@@@@@@@@@

சங்கீதம் 141:1-10

@@@@@@@@@@@@@@@@@@@

உன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடு, அவர் உன்னிடத்திற்கு வரத்தீவிரிப்பார், நீ அவரை நோக்கிக் கூப்பிடுகையில், உன் சத்தத்திற்குச் செவிகொடுப்பார்.

உன் விண்ணப்பம் கர்த்தருக்கு முன்பாகத் தூபமாகவும், உன் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கிறது.

கர்த்தர, உன் வாய்க்குக்காவல் வைப்பார், உன் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளுவார்.

அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி உன் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கமாட்டார், அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நீ சாப்பிடாமல் இருப்பாயாக.

நீதிமான் உன்னைத் தயவாய்க்குட்டி, உன்னைக்கடிந்துகொள்ளுவான், அது உன் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும், உன் தலை அதை அல்லத்தட்டுவதில்லை, அவர்கள் இக்கட்டுகளில் நீ இன்னும் ஜெபம்பண்ணுவாயாக.

அக்கிரமஞ்செய்கிரவர்களுடைய  நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, உன் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.

பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, உன் எலும்புகள் பாதாளவாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும்  உன் கண்கள் ஆண்டவராகிய கர்த்தரை நோக்கியிருக்கிறது, ஆண்டவராகிய கர்த்தரை நம்பியிருக்கிறாய், உன் அத்துமாவை வெறுமையாக அவர் விடமாட்டார்.

அக்கிரமஞ்செய்கிரவர்கள் உனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் கர்த்தர் உன்னை விலக்கி இரட்சிப்பார்.

துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்கள், நீயோ அதற்குத் தப்பிக் கடந்து போவாய்.

சங்கீதம் 141:1-10

@@@@@@@@@@@@@@@@@@

  Prayer for Safekeeping from Wickedness A Psalm of David.

O! Lord, I cry out to You; Make haste to me! Give ear to my voice when I cry out to You. Let my prayer be set before You as incense, The lifting up of my hands as the evening sacrifice. Set a guard, O Lord, over my mouth; Keep watch over the door of my lips. Do not incline my heart to any evil thing, To practice wicked works With men who work iniquity; And do not let me eat of their delicacies. Let the righteous strike me; It shall be a kindness. And let him rebuke me; It shall be as excellent oil; Let my head not refuse it. For still my prayer is against the deeds of the wicked. Their judges are overthrown by the sides of the cliff, And they hear my words, for they are sweet. Our bones are scattered at the mouth of the grave, As when one plows and breaks up the earth. But my eyes are upon You, O GOD the Lord; In You I take refuge; Do not leave my soul destitute. Keep me from the snares they have laid for me, And from the traps of the workers of iniquity. Let the wicked fall into their own nets, While I escape safely

Psalm 141:1-10

Wednesday, 10 January 2018