Wednesday, 29 November 2017

Psalm 119:65-72

@@@@@@@@

கர்த்தர், அவருடைய வசனத்தின்படி அவரது அடியேனாகிய உன்னை நன்றாய் நடத்துகிறார்.

உத்தம நிதானிப்பையும் அறிவையும் உனக்குப் போதிப்பார், அவருடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருப்பாயாக.

நீ உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தாய், இப்பொழுதோ அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கிறாய்.

தேவன் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறார், அவரது பிரமாணங்களை உனக்குப் போதிப்பார்.

அகங்காரிகள் உனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள், நீயோ, முழு இருதயத்தோடும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவாயாக.

அகங்காரிகள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது, நீயோ, கர்த்தருடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறாய்.

நீ உபத்திரவப்பட்டது உனக்கு நல்லது, அதினால் அவரது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறாய்.

அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், கர்த்தர் விளம்பின வேதமே உனக்கு நலம்.

சங்கீதம் 119:65-72

@@@@@@

     Teth You have dealt well with Your servant,

O Lord, according to Your word. Teach me good judgment and knowledge, For I believe Your commandments. Before I was afflicted I went astray, But now I keep Your word. You are good, and do good; Teach me Your statutes. The proud have forged a lie against me, But I will keep Your precepts with my whole heart. Their heart is as fat as grease, But I delight in Your law. It is good for me that I have been afflicted, That I may learn Your statutes. The law of Your mouth is better to me Than thousands of coins of gold and silver.

Psalm 119:65-72

@@@@@@ந

No comments:

Post a Comment