Friday, 24 November 2017

Psalm 119:25-32

@@@@@@

உன் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது, கர்த்தருடைய வசனத்தின்படி உன்னை உயிர்ப்பிப்பார்.

உன் வழிகளை நீ கர்த்தருக்கு விவரித்துக் காட்டினபோது உனக்குச் செவிகொடுத்தார், அவரது பிரமாணங்களை உனக்குப் போதிப்பார்.

கர்த்தருடைய கட்டளைகளின் வழியை உனக்கு உணர்த்தியருளுவார், அப்பொழுது அவரது அதிசயங்களைத் தியானிப்பாய்.

சஞ்சலத்தால் உன் ஆத்துமா கரைந்துபோகிறது, கர்த்தருடைய வசனத்தின்படி உன்னை எடுத்து நிறுத்துவார்..

பொய்வழியை உன்னைவிட்டு விலக்கி, கர்த்தருடைய வேதத்தை உனக்கு அருள்செய்வார்.

மெய்வழியை நீ தெரிந்துகொண்டு, கர்த்தருடைய நியாயங்களை உனக்கு முன்பாக நிறுத்தினாய்.

கர்த்தருடைய சாட்சிகள்மேல் பற்றுதலாயிரு, கர்த்தர், உன்னை வெட்கத்திற்குட்படப்பண்ணமாட்டார்.

கர்த்தர் உன் இருதயத்தை விசாலமாக்கும்போது, நீ கர்த்தருடைய கற்பனைகளின் வழியாக ஓடுவாயாக.

சங்கீதம் 119:25-32


@@@@@@@@@@@@@@

My soul clings to the dust; Revive me according to Your word. I have declared my ways, and You answered me; Teach me Your statutes. Make me understand the way of Your precepts; So shall I meditate on Your wonderful works. My soul melts from heaviness; Strengthen me according to Your word. Remove from me the way of lying, And grant me Your law graciously. I have chosen the way of truth; Your judgments I have laid before me. I cling to Your testimonies; O Lord, do not put me to shame! I will run the course of Your commandments, For You shall enlarge my heart.

Psalm 119:25-32

@@@@@@

No comments:

Post a Comment