@@@@@@
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
@@@@@@@@@@@@@@@@@@@
மோசேயை நோக்கி:
14 பிற்காலத்தில் உன் குமாரான்: இது என்ன என்று உன்னைக் கேட்டால், நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
யாத்திராகமம் 13:14
15 எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார். ஆகையால், கர்ப்பம்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.
யாத்திராகமம் 13:15
16 கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்ற தேவனே.
(யாத்திராகமம் 13:14-16)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment