Friday, 24 November 2017

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று தகவல் பரிமாற்நத்தில் தொலைகாட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கர்த்தருடைய ஆளுகை கடந்து வர"

@@@@@@

No comments:

Post a Comment