@@@@@@@@
கர்த்தர் அவருடைய வாக்கின்படி, அவருடைய தயவும் அவருடைய இரட்சிப்பும் உனக்கு வரும்.
அப்பொழுது உன்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லு, அவருடைய வசனத்தை நம்பியிரு.
சத்திய வசனம் முற்றிலும் உன்வாயினின்று நீங்கவிடமாட்டார், அவருடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருப்பாயாக.
நீ எப்பொழுதும் என்றைக்கும் அவருடைய வேதத்தைக் காத்துக்கொள்ளுவாயாக.
நீ அவருடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பாயாக.
நீ அவருடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவாயாக.
நீ பிரியப்படுகிற அவருடைய கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பாயாக.
நீ பிரியப்படுகிற அவருடைய கற்பனைகளுக்குக் கையெடுப்பாயாக, அவருடைய பிரமாணங்களைத் தியானிப்பாயாக.
சங்கீதம் 119:48
@@@@@@
Waw Let Your mercies come also to me,
O Lord— Your salvation according to Your word. So shall I have an answer for him who reproaches me, For I trust in Your word. And take not the word of truth utterly out of my mouth, For I have hoped in Your ordinances. So shall I keep Your law continually, Forever and ever. And I will walk at liberty, For I seek Your precepts. I will speak of Your testimonies also before kings, And will not be ashamed. And I will delight myself in Your commandments, Which I love. My hands also I will lift up to Your commandments, Which I love, And I will meditate on Your statutes.
Psalm 119:41-48
@@@@@@
No comments:
Post a Comment