Wednesday, 15 November 2017

ஓமத்தின் விசேஷம்

@@@@@@

ஓமத்தின் விசேஷம்

சிறிது புரோட்டீன், தாது, உப்புக்களான கால்சியம், அயோடின், பாஸ்பரஸ், அயர்ன், பொட்டாசியம், வைட்டமின்களான தையாமின், ரிபோபிளாவின், நிக்கோடினிக் அமிலம் மற்றும் கரோட்டின் ஆகியவை உள்ளன.

வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து.

@@@@@@.

நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் அழித்த கர்த்தரே.
(யாத்திராகமம் 12:29)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

No comments:

Post a Comment