Blog Archive
-
▼
2017
(333)
-
▼
November
(150)
- ஆரோக்கிய குறிப்பு
- நீதி மொழிகள்
- பின் மாரி ஜெபம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- பரங்கிக்காய்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- சங்கீதம் 119:73-80
- ஆரோக்கியகுறிப்பு
- நீதிமொழிகள்
- நீதிமொழிகள்
- விசுவாசம்
- விசுவாசம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- பரங்கிக்காய்
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- Psalm 119:65-72
- பின்மாரி ஜெபம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இஞ்சி
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- Psalm 119:57-64
- பின்மாரி ஜெபம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- இஞ்சி
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- Psalm 119:49-56
- ஆரோக்கிய குறிப்பு
- நீதிமொழிகள்
- நம்பிக்கை யோடு விசுவாசம்
- தினம் ஒரு ஜெபக்குறிப
- இஞ்ச
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- சங்கீதம் 119:48
- தினம் ஒரு ஜெபக்குறிப்ப
- ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- சங்கீதம் 119:33-40
- ஆரோக்கியக்குறிப்பு
- நீதிமொழிகள்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- Psalm 119:25-32
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- Psalm 119:17-24
- ஆரோக்கிய குறிப்பு
- நீதிமொழிகள்
- பின்மாரி ஜெபம்
- ஒருகுட்டிக்கதை
- தசமபாகம்
- ஆரோக்கிய குறிப்பு
- நீதிமொழிகள்
- பின்மாரி ஜெபம்
- ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- Psalm 119:9-16
- சங்கீதம் 119:9-16
- பின்மாரி ஜெபம்
- ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- Psalm 119:1-8
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- Psalm 118:20-29
- பின்மாரி ஜெபம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- Psalm 118:1-9
- சங்கீதம் 118:1-9
- ஆரோக்கிய குறிப்பு
- நீதிமொழிகள்
- நீதிமொழிகள்
- விசுவாச தகப்பன்
- ஓமத்தின் விசேஷம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- சங்கீதம் 116:10-19
- Psalm 116:10-19
- அன்றன்றுள்ள அப்பம்
- நீதிமொழிகள்
- ஆரோக்கிய குறிப்புகள்
- நியாயபிரமாணம்
- பின்மாரி ஜெபம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
- தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
- ஓமத்தின் விசேஷம்
- Psalm 116:1-9
- சங்கீதம் 116:1-9
- நீதிமொழிகள்
- ஆரோக்கியகுறிப்பு
- விசுவாசம்,வாக்குத்தத்தம்
- விசுவாசம்,வாக்குத்தத்தம்
- பின்மாரி ஜெபம்
- தினம் ஒரு ஜெபக்குறிப்பு
-
▼
November
(150)
Total Pageviews
Thursday, 30 November 2017
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"பிலிப்பைன்ஸ் தேசத்தில் வாழும் ஜனங்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, இரட்சிக்கப்பட"
@@@@@@
பரங்கிக்காய்
@@@@@@
பரங்கிக்காய்
பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும்.
@@@@@@@@@@@@@@@@@@@
இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்து; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நிற்க செய்த தேவனே.
(யாத்திராகமம் 14:19)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
@@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
" கிருபையின் ஊழியங்கள் (Grace Ministries)"
@@@@@@@@"
@@@@@@@@@@@@@@@@@@@
சங்கீதம் 119:73-80
@@@@@@@@
கர்த்தருடைய கரங்கள் உன்னை உண்டாக்கி, உன்னை உருவாக்கிற்று, அவருடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள உன்னை உணர்வுள்ளவனாக்குவார்.
நீ அவருடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், அவருக்குப் பயந்தவர்கள் உன்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
கர்த்தரது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி உன்னை உபத்திரவப்படுத்துகிறார் என்றும் அறிவாய்.
கர்த்தர் உனக்குக் கொடுத்த அவரது வாக்கின்படி, அவரது கிருபை உன்னைத் தேற்றுவதாக.
நீ பிழைத்திருக்கும்படிக்கு அவரது இரக்கங்கள் உனக்குக் கிடைப்பதாக, அவருடைய வேதம் உன் மனமகிழ்ச்சி.
அகங்காரிகள், உன்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்கள், நீயோ அவருடைய கட்டளைகளைத் தியானிப்பாயாக.
கர்த்தருக்குப் பயந்து, அவரது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் உன்னண்டைக்குத் திரும்புவார்கள்.
நீ வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, உன் இருதயம் அவரது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவதாக.
சங்கீதம் 119:73-80
@@@@@@
O Lord ! Your hands have made me and fashioned me; Give me understanding, that I may learn Your commandments. Those who fear You will be glad when they see me, Because I have hoped in Your word. I know, O Lord, that Your judgments are right, And that in faithfulness You have afflicted me. Let, I pray, Your merciful kindness be for my comfort, According to Your word to Your servant. Let Your tender mercies come to me, that I may live; For Your law is my delight. Let the proud be ashamed, For they treated me wrongfully with falsehood; But I will meditate on Your precepts. Let those who fear You turn to me, Those who know Your testimonies. Let my heart be blameless regarding Your statutes, That I may not be ashamed.
Psalm 119:73-80
@@@@@@
Wednesday, 29 November 2017
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"நாகலாந்திலுள்ள ரெங்கமா இனமக்கள், இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்று கொண்டு இரட்சிக்கப்பட "
@@@@@@
பரங்கிக்காய்
@@@@@@
பரங்கிக்காய்
பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரிய புஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.
@@@@@@@@@@@@@@@@@@@
நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்ற தேவனே, (யாத்திராகமம் 14:18)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
@@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
" @@@@@@@@
" ஆசியாவுக்கு சுவிஷேம் (G.F.A)"
@@@@@@@@"
@@@@@@@@@@@@@@@@@@@
Psalm 119:65-72
@@@@@@@@
கர்த்தர், அவருடைய வசனத்தின்படி அவரது அடியேனாகிய உன்னை நன்றாய் நடத்துகிறார்.
உத்தம நிதானிப்பையும் அறிவையும் உனக்குப் போதிப்பார், அவருடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருப்பாயாக.
நீ உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தாய், இப்பொழுதோ அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கிறாய்.
தேவன் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறார், அவரது பிரமாணங்களை உனக்குப் போதிப்பார்.
அகங்காரிகள் உனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள், நீயோ, முழு இருதயத்தோடும் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவாயாக.
அகங்காரிகள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது, நீயோ, கர்த்தருடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறாய்.
நீ உபத்திரவப்பட்டது உனக்கு நல்லது, அதினால் அவரது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறாய்.
அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், கர்த்தர் விளம்பின வேதமே உனக்கு நலம்.
சங்கீதம் 119:65-72
@@@@@@
Teth You have dealt well with Your servant,
O Lord, according to Your word. Teach me good judgment and knowledge, For I believe Your commandments. Before I was afflicted I went astray, But now I keep Your word. You are good, and do good; Teach me Your statutes. The proud have forged a lie against me, But I will keep Your precepts with my whole heart. Their heart is as fat as grease, But I delight in Your law. It is good for me that I have been afflicted, That I may learn Your statutes. The law of Your mouth is better to me Than thousands of coins of gold and silver.
Psalm 119:65-72
@@@@@@ந
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"சண்டிகார் பட்டணத்தில் ஆவிக்குறிய எழுப்புதல் உண்டாக, அங்குள்ள அனைவரும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ள "
@@@@@@
இஞ்சி
@@@@@@
இஞ்சி
அஜீரணத்துக் இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம். -
@@@@@@@@@@@@@@@@@@@
எகிப்தியர் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். என்ற தேவனே.
யாத்திராகமம் 14:17
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
@@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
" @@@@@@@@
கிராம மிஷனரி (VMM)இயக்கம்
@@@@@@@@"
@@@@@@@@@@@@@@@@@@@
Psalm 119:57-64
@@@@@@@@
கர்த்தரே உன் பங்கு, நீ அவரது வசனங்களைக் கைக்கொள்ளுவாயாக.
உன் முழு இருதயத்தோடு, அவருடைய தயவுக்காகக் கெஞ்சுவாயாக. அவரது வாக்கின்படி உனக்கு இரங்குவார்.
உன் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, உன் கால்களை அவருடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்புவாயாக.
அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நீ தாமதியாமல் தீவிரிப்பாயாக.
துன்மார்க்கரின் கூட்டங்கள் உன்னைக் கொள்ளையிட்டும், அவருடைய வேதத்தை நீ மறக்கவில்லை.
அவருடைய நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், அவரைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பாயாக.
கர்த்தருக்குப் பயந்து, அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நீ தோழன்.
பூமி அவருடைய கிருபையினால் நிறைந்திருக்கிறது, அவருடைய பிரமாணங்களை உனக்குப் போதிப்பார்.
சங்கீதம் 119:57-64
@@@@@@
Heth You are my portion,
O Lord; I have said that I would keep Your words. I entreated Your favor with my whole heart; Be merciful to me according to Your word. I thought about my ways, And turned my feet to Your testimonies. I made haste, and did not delay To keep Your commandments. The cords of the wicked have bound me, But I have not forgotten Your law. At midnight I will rise to give thanks to You, Because of Your righteous judgments. I am a companion of all who fear You, And of those who keep Your precepts. The earth, O Lord, is full of Your mercy; Teach me Your statutes.
Psalm 119:57-64
@@@@@@
Monday, 27 November 2017
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"இன்று தேசிய சட்டதினம், சட்டதுறையிலுள்ள அனைவரும் இரட்சிக்கப்பட, நீதி, நியாயம் நிலைநாட்டப்பட"
@@@@@@
இஞ்சி
@@@@@@
இஞ்சி சாற்றையும் வெங்காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@
மோசேயை நோக்கி, நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள். என்ற தேவனே.
(யாத்திராகமம் 14:16)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
@@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
" இந்திய தேசிய மிஷனரி இயக்கம் (NMSI)"
@@@@@@@@@@@@@@@@@@@
Psalm 119:49-56
@@@@@@@@
கர்த்தர் உன்னை நம்பப்பண்ணின வசனத்தை அவரது அடியேனாகிய உனக்காக நினைத்தருளுவார்.
அதுவே உன் சிறுமையில் உனக்கு ஆறுதல், அவருடைய வாக்கு உன்னை உயிர்ப்பித்தது.
அகந்தைக்காரர் உன்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நீ அவரது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
ஆதிமுதலான கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகளை நீ நினைத்து உன்னைத் தேற்றுகிறாய்.
கர்த்தருடைய வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர் நிமித்தம் நடுக்கம் உன்னைப் பிடித்தது.
நீ பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே கர்த்தருடைய பிரமாணங்கள் உனக்குக் கீதங்களாயின.
இராக்காலத்தில் கர்த்தருடைய நாமத்தை நினைத்து, அவரது வேதத்தைக் கைக்கொள்ளுவாயாக.
நீ கர்த்தருடை கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், உன்னை நம்பப்பண்ணின வசனம் உனக்குக் கிடைத்தது.
சங்கீதம் 119:56
@@@@@@
Zayin Remember the word to Your servant,
O Lord which You have caused me to hope. This is my comfort in my affliction, For Your word has given me life. The proud have me in great derision, Yet I do not turn aside from Your law. I remembered Your judgments of old, O Lord, And have comforted myself. Indignation has taken hold of me Because of the wicked, who forsake Your law. Your statutes have been my songs In the house of my pilgrimage. I remember Your name in the night, O Lord, And I keep Your law. This has become mine, Because I kept Your precepts.
Psalm 119:49-56
@@@@@@
Sunday, 26 November 2017
தினம் ஒரு ஜெபக்குறிப
@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"இன்று பெண்களூக்கெதிரான வன்ழறை தடுப்பு தினம். பெண்களுக்கெதிரான வன்முறைகள் தடுக்கபபட, பெண்கள் பாதுகாக்கப்பட"
@@@@@@
இஞ்ச
@@@@@@
இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
@@@@@@@@@@@@@@@@@@@
மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. என்று சொன்ன தேவனே.
(யாத்திராகமம் 14:15)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
@@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
" இந்தியா கேம்பஸ் குருஷேட் பார் "
@@@@@@@@@@@@@@@@@@@
சங்கீதம் 119:48
@@@@@@@@
கர்த்தர் அவருடைய வாக்கின்படி, அவருடைய தயவும் அவருடைய இரட்சிப்பும் உனக்கு வரும்.
அப்பொழுது உன்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லு, அவருடைய வசனத்தை நம்பியிரு.
சத்திய வசனம் முற்றிலும் உன்வாயினின்று நீங்கவிடமாட்டார், அவருடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருப்பாயாக.
நீ எப்பொழுதும் என்றைக்கும் அவருடைய வேதத்தைக் காத்துக்கொள்ளுவாயாக.
நீ அவருடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பாயாக.
நீ அவருடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவாயாக.
நீ பிரியப்படுகிற அவருடைய கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பாயாக.
நீ பிரியப்படுகிற அவருடைய கற்பனைகளுக்குக் கையெடுப்பாயாக, அவருடைய பிரமாணங்களைத் தியானிப்பாயாக.
சங்கீதம் 119:48
@@@@@@
Waw Let Your mercies come also to me,
O Lord— Your salvation according to Your word. So shall I have an answer for him who reproaches me, For I trust in Your word. And take not the word of truth utterly out of my mouth, For I have hoped in Your ordinances. So shall I keep Your law continually, Forever and ever. And I will walk at liberty, For I seek Your precepts. I will speak of Your testimonies also before kings, And will not be ashamed. And I will delight myself in Your commandments, Which I love. My hands also I will lift up to Your commandments, Which I love, And I will meditate on Your statutes.
Psalm 119:41-48
@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்ப
@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"இன்று ராஜஸ்தானில் 'மட்சியா திருவிழா' வண்ணமயமான இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் யாவருடைய வாழ்க்கையும் வண்ணமயமாகவும்,இயேசுவை ஏற்று கொள்ளவும்,இரட்சிக்கப்படவும் "
@@@@@@
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
@@@@@@
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.
@@@@@@@@@@@@@@@@@@@
பார்வோன் இஸரவேலரை பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்ற தேவனே. (யாத்திராகமம் 14:4)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
@@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
" ஒடிசா மிஷனெரி நோக்கம் (VISION FOR ORISSA MINISTRIES)"
@@@@@@@@@@@@@@@@@@@
சங்கீதம் 119:33-40
@@@@@@
கர்த்தர்,அவரது பிரமாணங்களின் வழியை உனக்குப் போதிப்பார், முடிவுபரியந்தம் நீ அதைக் காத்துக்கொள்ளுவாயாக.
கர்த்தர் உனக்கு உணர்வைத் தருவார், அப்பொழுது நீ அவரது வேதத்தைப் பற்றிக்கொண்டு, உன் முழு இருதயத்தோடும், அதைக் கைக்கொள்ளுவாயாக.
கர்த்தருடைய கற்பனைகளின் பாதையில் உன்னை நடத்துவார், நீ அதில் பிரியமாயிருக்கிறாய்.
உன் இருதயம் பொருளாசையைச் சாராமல், கர்த்தருடைய சாட்சிகளைச் சாரும்படி இருப்பதாக.
மாயையைப் பாராதபடி கர்த்தர் உன் கண்களை விலக்கி, கர்த்தருடைய வழிகளில் உன்னை உயிர்ப்பார்.
கர்த்தருக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற கர்த்தருடைய வாக்கை அவரது அடியேனாகிய உனக்கு உறுதிப்படுத்துவார்.
நீ அஞ்சுகிற நிந்தையை உனக்கு விலக்கியருளுவார், கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
நீ, கர்த்தருடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருப்பாயாக, கர்த்தருடைய நீதியால் உன்னை உயிர்ப்பிப்பார்.
சங்கீதம் 119:33-40
@@@@@@@@@@@@@@
He Teach me,
O Lord, the way of Your statutes, And I shall keep it to the end. Give me understanding, and I shall keep Your law; Indeed, I shall observe it with my whole heart. Make me walk in the path of Your commandments, For I delight in it. Incline my heart to Your testimonies, And not to covetousness. Turn away my eyes from looking at worthless things, And revive me in Your way. Establish Your word to Your servant, Who is devoted to fearing You. Turn away my reproach which I dread, For Your judgments are good. Behold, I long for Your precepts; Revive me in Your righteousness.
Psalm 119:33-40
@@@@@@
Friday, 24 November 2017
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"மேகாலயா மானிலத்திலுள்ள "காசி இன மக்கள். இயேசுவை அறிந்து கொண்டு, இரட்சிக்கப்பட"
@@@@@@
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
@@@@@@
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
@@@@@@@@@@@@@@@@@@@
இஸரவேலர் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தப்பத்திலும் அவர்களுக்கு முன் சென்ற தேவனே.
(யாத்திராகமம் 13:21)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
@@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
" அனபு பகிர்வு இயக்கம்
(SHALOM)"
@@@@@@@@@@@@@@@@@@@
Psalm 119:25-32
@@@@@@
உன் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது, கர்த்தருடைய வசனத்தின்படி உன்னை உயிர்ப்பிப்பார்.
உன் வழிகளை நீ கர்த்தருக்கு விவரித்துக் காட்டினபோது உனக்குச் செவிகொடுத்தார், அவரது பிரமாணங்களை உனக்குப் போதிப்பார்.
கர்த்தருடைய கட்டளைகளின் வழியை உனக்கு உணர்த்தியருளுவார், அப்பொழுது அவரது அதிசயங்களைத் தியானிப்பாய்.
சஞ்சலத்தால் உன் ஆத்துமா கரைந்துபோகிறது, கர்த்தருடைய வசனத்தின்படி உன்னை எடுத்து நிறுத்துவார்..
பொய்வழியை உன்னைவிட்டு விலக்கி, கர்த்தருடைய வேதத்தை உனக்கு அருள்செய்வார்.
மெய்வழியை நீ தெரிந்துகொண்டு, கர்த்தருடைய நியாயங்களை உனக்கு முன்பாக நிறுத்தினாய்.
கர்த்தருடைய சாட்சிகள்மேல் பற்றுதலாயிரு, கர்த்தர், உன்னை வெட்கத்திற்குட்படப்பண்ணமாட்டார்.
கர்த்தர் உன் இருதயத்தை விசாலமாக்கும்போது, நீ கர்த்தருடைய கற்பனைகளின் வழியாக ஓடுவாயாக.
சங்கீதம் 119:25-32
@@@@@@@@@@@@@@
My soul clings to the dust; Revive me according to Your word. I have declared my ways, and You answered me; Teach me Your statutes. Make me understand the way of Your precepts; So shall I meditate on Your wonderful works. My soul melts from heaviness; Strengthen me according to Your word. Remove from me the way of lying, And grant me Your law graciously. I have chosen the way of truth; Your judgments I have laid before me. I cling to Your testimonies; O Lord, do not put me to shame! I will run the course of Your commandments, For You shall enlarge my heart.
Psalm 119:25-32
@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
@@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"இன்று தகவல் பரிமாற்நத்தில் தொலைகாட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் கர்த்தருடைய ஆளுகை கடந்து வர"
@@@@@@
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
@@@@@@
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@
: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி, பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,
யாத்திராகமம் 13:17
சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரவழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணின தேவனே.
(யாத்திராகமம் 13:18)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
@@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
" நேட்டிவ் வில்லேஜ் மிஷனரி இயக்கம் (N V M M) "
@@@@@@@@@@@@@@@@@@@
Psalm 119:17-24
@@@@@@
கர்த்தர் உனக்க்கு அனுகூலமாயிருப்பார், நீ பிழைத்து, கர்த்தருடைய வசனத்தைக் கைக்கொள்ளுவாயாக.
கர்த்தருடைய வேதத்திலுள்ள அதிசயங்களை நீ பார்க்கும்படிக்கு, உன் கண்களைத் திறப்பார்.
பூமியிலே நீ பரதேசி, கர்த்தருடைய கற்பனைகளை உனக்கு மறைக்கமாட்டார்.
கர்த்தருடைய நியாயங்கள்மேல் உன் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகாது.
கர்த்தருடைய கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை அவர் கடிந்துகொள்ளுகிறார்.
கர்த்தர் நிந்தையையும் அவமானத்தையும் உன்னை விட்டகற்றுவார், நீ கர்த்தருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறாய்.
பிரபுக்களும் உட்கார்ந்து உனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள், கர்த்தருடைய அடியேனாகிய நீ கர்த்தருடைய பிரமாணங்களைத் தியானிக்கிறாய்.
கர்த்தருடைய சாட்சிகள் உனக்கு இன்பமும், உன் ஆலோசனைக் காரருமாயிருக்கிறது.
சங்கீதம் 119:17-24
@@@@@@@@@@@@@@
O Lord Deal bountifully with Your servant, That I may live and keep Your word. Open my eyes, that I may see Wondrous things from Your law. I am a stranger in the earth; Do not hide Your commandments from me. My soul breaks with longing For Your judgments at all times. You rebuke the proud—the cursed, Who stray from Your commandments. Remove from me reproach and contempt, For I have kept Your testimonies. Princes also sit and speak against me, But Your servant meditates on Your statutes. Your testimonies also are my delight And my counselors.
Psalm 119:17-24
@@@@@@
About Me
Search This Blog
Popular Posts
-
281 புன்னகை ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்ற ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வா...
-
307 என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள். ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க. ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்தில...
-
ஜேம்ஸ் பரேசர் சீனாவின் தென்மேற்குப் பகுதிக்கு தனது இருபத்திரண்டாவது வயதில...
Labels
- Christian Missionary History
- 1015 ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் வரலாறு
- 1016 கிளாடிஸ் அயில்வார்ட் 1902 -
- 1017 பண்டித இராமாபாய் 1858 - 1922
- 1018 ஃபேனி க்ராஸ்பி 1820 - 1915
- 1019 காரி டென் பூம் 1892 - 1983
- Christian Message
- Christian Missionary History
- Health
- Prayer
- Tamil Bible Verse
- Tamil Bible Versev
- Tamil Christian Photos
- நீதிமௌழிகள்