Wednesday, 25 April 2018

25-4-2018

[4/25, 5:45 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் உன்னைச் சூழ்ந்துகொண்டது, உன் அக்கிரமங்கள் உன்னைத் தொடர்ந்துபிடித்தது, நீ நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் உன் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, உன் இருதயம் சோர்ந்துபோயிற்று.

கர்த்தர், உன்னை விடுவித்தருளுவார், கர்த்தர், உனக்குச் சகாயம் பண்ணத் தீவிரிப்பார்.

உன் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, உனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்கள்.

உன்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்கள்.

கர்த்தரைத் தேடுகிற அனைவரும் அவருக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்கள், அவருடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்கள்.

நீ சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ உன்மேல் நினைவாயிருக்கிறார், தேவன் உன் துணையும் உன்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறார், உன் தேவன், தாமதியார்.

சங்கீதம் 40:12-17

@@@@@@@@@@@@@@@@@@@

Innumerable evils have surrounded me; My iniquities have overtaken me, so that I am not able to look up; They are more than the hairs of my head; Therefore my heart fails me. Be pleased, O Lord, to deliver me; O Lord, make haste to help me! Let them be ashamed and brought to mutual confusion Who seek to destroy my life; Let them be driven backward and brought to dishonor Who wish me evil. Let them be confounded because of their shame, Who say to me, “Aha, aha!” Let all those who seek You rejoice and be glad in You; Let such as love Your salvation say continually, “The Lord be magnified!” But I am poor and needy; Yet the Lord thinks upon me. You are my help and my deliverer; Do not delay, O my God.   
                   
            Psalm 40:12-17

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/25, 5:47 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இயேசு விடுவிக்கிறார் குஜராத் மிஷனெரி ஊழியம்"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/25, 5:51 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

பரிதானம் வாங்காதிருப்பாயாக. பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 23:8)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/25, 5:57 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று உலக மலேரியா தினம். மலேரியா நோய் கிருமிகள் அழிக்கப்பட்டு, ஜனங்கள் பாதுகாக்கப்பட"

@@@0@@@@@@@@@@@_@@@@

No comments:

Post a Comment