[4/11, 1:31 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@
தேனுடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் அவரது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
அவரது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள், அவரது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறார்.
ஜீவஊற்று அவரிடத்தில் இருக்கிறது, அவருடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
அவரை அறிந்தவர்கள்மேல் அவரது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் அவரது நீதியையும் பாராட்டியருளுவார்.
பெருமைக்காரரின் கால் உன் மேல்வராமலும், துன்மார்க்கருடைய கை உன்னைப் பறக்கடியாமலும் இருக்கும்.
அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள், எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.
சங்கீதம் 36:7-12
@@@@@@@@@@@@@@@@@@@
O God! How precious is Your lovingkindness, ! Therefore the children of men put their trust under the shadow of Your wings. They are abundantly satisfied with the fullness of Your house, And You give them drink from the river of Your pleasures. For with You is the fountain of life; In Your light we see light. Oh, continue Your lovingkindness to those who know You, And Your righteousness to the upright in heart. Let not the foot of pride come against me, And let not the hand of the wicked drive me away. There the workers of iniquity have fallen; They have been cast down and are not able to rise. Psalm 36:7-12
@@@@@@@@@@@@@@@@@@@@
[4/11, 1:32 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"இந்தியா கேம்பஸ் குருசேட் க்பார் கிறைஸ்ட் (ICCC)"
@@@@@@@@@@@@@@@@@@@
[4/11, 1:47 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
பொன்னாங்காணிக்கீரை
பொன்னாங்காணிச்சாறு 30 மில்லியளவு தயாரித்து, பசும்பாலில் கலக்கிச் சாப்பிட்டால் உடல் சூடு தணியும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பொன்னாங்காணிச்சாற்றைக் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். என்ற தேவனே.
யாத்திராகமம் 22:25
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
[4/11, 1:55 AM] rajapandian jio: @@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"உடல் தளர்ச்சி நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் இயேசுகிறிஸ்துவின் அன்பை ருசிக்க, இரட்சிக்கப்பட, அந்நோயிலிருந்து விடுதலை பெற"
@@@0@@@@@@@@@@@_@@@@
No comments:
Post a Comment