[4/13, 12:56 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@
கர்த்தர் உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு, காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான், அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
சங்கீதம் 37:6-10
@@@@@@@@@@@@@@@@@@@
God shall bring forth your righteousness as the light, And your justice as the noonday. Rest in the Lord, and wait patiently for Him; Do not fret because of him who prospers in his way, Because of the man who brings wicked schemes to pass. Cease from anger, and forsake wrath; Do not fret—it only causes harm. For evildoers shall be cut off; But those who wait on the Lord, They shall inherit the earth. For yet a little while and the wicked shall be no more; Indeed, you will look carefully for his place, But it shall be no more. Psalm 37:6-10
@@@@@@@@@@@@@@@@@@@@
[4/13, 12:59 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"கிராம மிஷனரி இயக்கம். (VMM)"
@@@@@@@@@@@@@@@@@@@
[4/13, 1:10 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
பொற்றிலைக்கரிப்பான்
சித்தப்பிரமைக்கு மிக நல்ல மருந்து. கண்கள் சம்பந்தமான அனைத்து நோய்களும் நிவர்த்தியாகும். கபம் தொடர்பான சளி, இருமல் நீங்கும். ரத்த சோகை நோய் நிவர்த்தியாகி, நல்ல உடல் ஆரோக்கியம் ஏற்படும். மஞ்சள்காமாலை நோயை முழுமையாக நீக்கிவிடும் மிக அற்புதமான மருந்தாகும். கல்லீரல், மண்ணீரல் நோய் வந்தால் இம்மூலிகை மூலம் நிவர்த்தி செய்துகொள்ளலாம். ரத்த விருத்திக்குச் சிறப்பான மூலிகையாகும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
பிறனுடைய வஸ்திரத்திரந்தான், அவன் போர்வை அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம். வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன். என்ற தேவனே
(யாத்திராகமம் 22:27)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
[4/13, 1:16 AM] rajapandian jio: @@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"அருணாசல பிரதேசத்திலுள்ள காம்தி இனமக்களின் இரட்சிப்பிற்காக"
@@@0@@@@@@@@@@@_@@@@
No comments:
Post a Comment