[4/14, 10:50 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@
அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
துன்மார்க்கருடைய புயங்கள் முறியும், நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.
உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார், அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.
சங்கீதம் 37:16-20
@@@@@@@@@@@@@@@@@@@
A little that a righteous man has Is better than the riches of many wicked. For the arms of the wicked shall be broken, But the Lord upholds the righteous. The Lord knows the days of the upright, And their inheritance shall be forever. They shall not be ashamed in the evil time, And in the days of famine they shall be satisfied. But the wicked shall perish; And the enemies of the Lord, Like the splendor of the meadows, shall vanish. Into smoke they shall vanish away.
Psalm 37:16-20
@@@@@@@@@@@@@@@@@@@@
[4/14, 10:52 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@
தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"கிருபையின் ஊழியங்கள். (Grace Ministries)"
@@@@@@@@@@@@@@@@@@@
[4/14, 10:56 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@
உணவே மருத்து
பொற்றிலைக்கரிப்பான்
பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரை இலையைச் சுத்தம் செய்து, நிழலில் சிறிது உலர்த்தி மெழுகுபதமாக அரைத்து சுண்டைக்காய் அளவில் மாத்திரை செய்து, சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் போட்டு, மாத்திரை மூழ்கும் அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றி ஐந்து தினங்கள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துக்கொண்டு, சிறியோர் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை ஒரு மாத்திரை சாப்பிட்டு வந்தால், சோகை, காமாலை, பாண்டு வீக்கம், குன்மக்கட்டி, கண், சீதபேதி, அதிசாரம், மாந்தக்கழிச்சல் குணமாகும். ரத்தவிருத்தி ஏற்பட்டு, உடல் தங்கநிறம் அடையும்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஸ்தோத்திரபலி
முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக. என்ற தேவனே
யாத்திராகமம் 22:29
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@@@@@@@@@@@@ே
[4/14, 11:09 PM] rajapandian jio: @@@@@@
தினம் ஒரு ஜெபக்குறிப்பு
இந்த நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.
"வங்காள மொழி பேசுகிறவர்களின் இரட்சிப்புக்காக, ஆசீர்வாதத்திற்காக, அனைவரும் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொள்ள"
@@@0@@@@@@@@@@@_@@@@
No comments:
Post a Comment