Monday, 23 April 2018

23-4-2018

[4/23, 3:25 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தாய், அவர் உன்னிடமாய்ச் சாய்ந்து, உன் கூப்பிடுதலைக் கேட்டார்.

பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து உன்னைத் தூக்கியெடுத்து, உன் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, உன் அடிகளை உறுதிப்படுத்தி,

நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் உன் வாயிலே கொடுத்தார், அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்பினார்கள்.

அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.

உன் தேவனாகிய கர்த்தர் உன் நிமித்தஞ்செய்த அவருடைய அதிசயங்களும் அவருடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது, ஒருவரும் அவைகளை அவருக்கு விவரித்துச் சொல்லிமுடியாது, நீ அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

பலியையும் காணிக்கையையும் அவர் விரும்பாமல், உன் செவிகளைத் திறந்தார், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் அவர் கேட்கவில்லை.

சங்கீதம் 40:1-6

@@@@@@@@@@@@@@@@@@@

   Faith Persevering in Trial To the Chief Musician. A Psalm of David.

I waited patiently for the Lord; And He inclined to me, And heard my cry. He also brought me up out of a horrible pit, Out of the miry clay, And set my feet upon a rock, And established my steps. He has put a new song in my mouth— Praise to our God; Many will see it and fear, And will trust in the Lord. Blessed is that man who makes the Lord his trust, And does not respect the proud, nor such as turn aside to lies. Many, O Lord my God, are Your wonderful works Which You have done; And Your thoughts toward us Cannot be recounted to You in order; If I would declare and speak of them, They are more than can be numbered. Sacrifice and offering You did not desire; My ears You have opened. Burnt offering and sin offering You did not require.  

Psalm 40:1-6

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/23, 3:29 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"சபை வளர்ச்சி மிஷனரி இயக்கம்
(C G M M)"
@@@@@@@@@@@@@@@@@@@
[4/23, 3:33 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

தாமரை இதழை தினமும் ஒன்று சாப்பிட்டால் பேசும் திறன் அதிகரிக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக. என்ற தேவனே
(யாத்திராகமம் 23:6)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே

No comments:

Post a Comment