Tuesday, 24 April 2018

24-4-2018

[4/24, 1:01 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

நீ உன் தேவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறாய், அவரது நியாயப்பிரமாணம் உன் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னாய்.

மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தாய், உன் உதடுகளை மூடினாய், கர்த்தரே அதை அறிவார்.

கர்த்தருடைய நீதியை நீ உன் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை, அவரது சத்தியத்தையும் அவரது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறாய், அவரது கிருபையையும் அவரது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நீ ஒளித்துவைக்கவில்லை.

கர்த்தர் அவருடைய இரக்கங்களை உனக்குக் கிடையாமற் போகப்பண்ணார், அவரது கிருபையும் அவரது உண்மையும் எப்பொழுதும் உன்னைக் காக்கக்கடவது.

சங்கீதம் 40:8-11

@@@@@@@@@@@@@@@@@@@

   I delight to do Your will, O my God, And Your law is within my heart.” I have proclaimed the good news of righteousness In the great assembly; Indeed, I do not restrain my lips, O Lord, You Yourself know. I have not hidden Your righteousness within my heart; I have declared Your faithfulness and Your salvation; I have not concealed Your lovingkindness and Your truth From the great assembly. Do not withhold Your tender mercies from me, O Lord; Let Your lovingkindness and Your truth continually preserve me.               

Psalm 40:8-11

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/24, 1:03 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இந்திய வேதாகம மொழிப் பெயர்ப்பாளர்கள்.(I B T)"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/24, 1:08 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

தென்னம்பூவை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உள் ரணம் குணமடையும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக. குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக. நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன். என்ற தேவனே
(யாத்திராகமம் 23:7)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/24, 1:16 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"நேற்று உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம். இந்நாட்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் புத்தகங்கள், நல்ல சத்தியத்தை பறைசாற்றும் புத்தகங்கள் வெளிவர"

@@@0@@@@@@@@@@@_@@@@

No comments:

Post a Comment