Saturday, 21 April 2018

21-4-2018

[4/21, 1:26 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள்
உன்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னாய், உன் கால் தவறும்போது உன் மேல் பெருமைபாராட்டுவார்களே.

நீ தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறாய், உன் துக்கம் எப்பொழுதும் உன் முன்பாக இருக்கிறது.

உன் அக்கிரமத்தை நீ அறிக்கையிட்டு, உன் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறாய்.

உன் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள், முகாந்தரமில்லாமல் உன்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.

நீ நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் உன்னை விரோதிக்கிறார்கள்.

கர்த்தர், உன்னைக் கைவிடார், உன் தேவன், உனக்குத் தூரமாயிரார்.

உன் இரட்சிப்பாகிய ஆண்டவர், உனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரிப்பார்.

சங்கீதம் 38:16-22

@@@@@@@@@@@@@@@@@@@

  I said, “Hear me, lest they rejoice over me, Lest, when my foot slips, they exalt themselves against me.” For I am ready to fall, And my sorrow is continually before me. For I will declare my iniquity; I will be in anguish over my sin. But my enemies are vigorous, and they are strong; And those who hate me wrongfully have multiplied. Those also who render evil for good, They are my adversaries, because I follow what is good. Do not forsake me, O Lord; O my God, be not far from me! Make haste to help me, O Lord, my salvation!

Psalm 38:16-22

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/21, 1:29 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"கேபா மிஷனரி ஜெப ஊழியங்கள்.(CMPM)"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/21, 1:33 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

ஒத்த நந்தியாவட்டையை கண்களின் மீது வைத்து வந்தால் கண் எரிச்சல் குணமாகும். குளிர்ச்சியடையும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

உன் சத்துருவின் மாடாவது அவனுயைட கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. என்ற தேவனே
(யாத்திராகமம் 23:4)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/21, 1:45 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை படைத்தல் தினம். படைப்பாற்றல்கள் அனைத்தும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் கருவியாக மாற"

@@@0@@@@@@@@@@@_@@@@

No comments:

Post a Comment