Thursday, 26 April 2018

26-4-2018

[4/26, 7:09 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான், தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார், பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான், அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு கர்த்தர் அவனை ஒப்புக்கொடார்ர்.

படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார், அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவார்.

கர்த்தர், உன்மேல் இரக்கமாயிருப்பார், அவருக்கு விரோதமாய் நீ பாவஞ்செய்தாய், உன் ஆத்துமாவைக்குணமாக்கும்படி  நீ சொன்னாய்.

அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.

ஒருவன் உன்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான், அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான்.

உன் பகைஞரெல்லாரும் உன்மேல் ஏகமாய் முணுமுணுத்து, உனக்கு விரோதமாயிருந்து, உனக்குப் பொல்லாங்கு நினைத்து,

தீராவியாதி அவனைப் பிடித்துக் கொண்டது, படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள்.

உன் பிராணசிநேகிதனும், நீ நம்பினவனும், உன் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், உன்மேல் தன் குதிகாலைத் தூக்குகிரான்.

கர்த்தர், உனக்கு இரங்கி, நீ அவர்களுக்குச் சரிக்கட்ட உன்னை எழுந்திருக்கப்பண்ணுவார்.

உன் சத்துரு உன்மேல் ஜெயங்கொள்ளாததினால், கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறாரென்று அறிவாய்.

கர்த்தர் உன் உத்தமத்திலே உன்னைத்தாங்கி, என்றென்றைக்கும் அவருடைய சமுகத்தில் உன்னை நிலைநிறுத்துவார்.

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.

சங்கீதம் 41:1-13

@@@@@@@@@@@@@@@@@@@

The Blessing and Suffering of the Godly To the Chief Musician. A Psalm of David.

Blessed is he who considers the poor; The Lord will deliver him in time of trouble. The Lord will preserve him and keep him alive, And he will be blessed on the earth; You will not deliver him to the will of his enemies. The Lord will strengthen him on his bed of illness; You will sustain him on his sickbed. I said, “Lord, be merciful to me; Heal my soul, for I have sinned against You.” My enemies speak evil of me: “When will he die, and his name perish?” And if he comes to see me, he speaks lies; His heart gathers iniquity to itself; When he goes out, he tells it. All who hate me whisper together against me; Against me they devise my hurt. “An evil disease,” they say, “clings to him. And now that he lies down, he will rise up no more.” Even my own familiar friend in whom I trusted, Who ate my bread, Has lifted up his heel against me. But You, O Lord, be merciful to me, and raise me up, That I may repay them. By this I know that You are well pleased with me, Because my enemy does not triumph over me. As for me, You uphold me in my integrity, And set me before Your face forever. Blessed be the Lord God of Israel From everlasting to everlasting! Amen and Amen.

Psalm 41:1-13

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/26, 7:11 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"தமிழ் நாடு சுவிசேஷக்குழு
மாநில சுவிசேஷ ஊழியம"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/26, 7:15 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியடையும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

அந்நியனை ஒடுக்காயாக. எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே. என்ற தேவனே
(யாத்திராகமம் 23:9)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/26, 7:23 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று அறிவுசார் சொத்துரிமை நாள். உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள் இயேசுவை அறிந்து கொண்டு இரட்சிக்கப்பட"

@@@0@@@@@@@@@@@_@@@@

Wednesday, 25 April 2018

25-4-2018

[4/25, 5:45 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் உன்னைச் சூழ்ந்துகொண்டது, உன் அக்கிரமங்கள் உன்னைத் தொடர்ந்துபிடித்தது, நீ நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் உன் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, உன் இருதயம் சோர்ந்துபோயிற்று.

கர்த்தர், உன்னை விடுவித்தருளுவார், கர்த்தர், உனக்குச் சகாயம் பண்ணத் தீவிரிப்பார்.

உன் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, உனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்கள்.

உன்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்கள்.

கர்த்தரைத் தேடுகிற அனைவரும் அவருக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்கள், அவருடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்கள்.

நீ சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ உன்மேல் நினைவாயிருக்கிறார், தேவன் உன் துணையும் உன்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறார், உன் தேவன், தாமதியார்.

சங்கீதம் 40:12-17

@@@@@@@@@@@@@@@@@@@

Innumerable evils have surrounded me; My iniquities have overtaken me, so that I am not able to look up; They are more than the hairs of my head; Therefore my heart fails me. Be pleased, O Lord, to deliver me; O Lord, make haste to help me! Let them be ashamed and brought to mutual confusion Who seek to destroy my life; Let them be driven backward and brought to dishonor Who wish me evil. Let them be confounded because of their shame, Who say to me, “Aha, aha!” Let all those who seek You rejoice and be glad in You; Let such as love Your salvation say continually, “The Lord be magnified!” But I am poor and needy; Yet the Lord thinks upon me. You are my help and my deliverer; Do not delay, O my God.   
                   
            Psalm 40:12-17

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/25, 5:47 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இயேசு விடுவிக்கிறார் குஜராத் மிஷனெரி ஊழியம்"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/25, 5:51 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

பரிதானம் வாங்காதிருப்பாயாக. பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். என்ற தேவனே
(யாத்திராகமம் 23:8)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/25, 5:57 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று உலக மலேரியா தினம். மலேரியா நோய் கிருமிகள் அழிக்கப்பட்டு, ஜனங்கள் பாதுகாக்கப்பட"

@@@0@@@@@@@@@@@_@@@@

Tuesday, 24 April 2018

24-4-2018

[4/24, 1:01 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

நீ உன் தேவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறாய், அவரது நியாயப்பிரமாணம் உன் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னாய்.

மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தாய், உன் உதடுகளை மூடினாய், கர்த்தரே அதை அறிவார்.

கர்த்தருடைய நீதியை நீ உன் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை, அவரது சத்தியத்தையும் அவரது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறாய், அவரது கிருபையையும் அவரது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நீ ஒளித்துவைக்கவில்லை.

கர்த்தர் அவருடைய இரக்கங்களை உனக்குக் கிடையாமற் போகப்பண்ணார், அவரது கிருபையும் அவரது உண்மையும் எப்பொழுதும் உன்னைக் காக்கக்கடவது.

சங்கீதம் 40:8-11

@@@@@@@@@@@@@@@@@@@

   I delight to do Your will, O my God, And Your law is within my heart.” I have proclaimed the good news of righteousness In the great assembly; Indeed, I do not restrain my lips, O Lord, You Yourself know. I have not hidden Your righteousness within my heart; I have declared Your faithfulness and Your salvation; I have not concealed Your lovingkindness and Your truth From the great assembly. Do not withhold Your tender mercies from me, O Lord; Let Your lovingkindness and Your truth continually preserve me.               

Psalm 40:8-11

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/24, 1:03 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இந்திய வேதாகம மொழிப் பெயர்ப்பாளர்கள்.(I B T)"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/24, 1:08 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

தென்னம்பூவை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் உள் ரணம் குணமடையும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக. குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக. நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன். என்ற தேவனே
(யாத்திராகமம் 23:7)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/24, 1:16 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"நேற்று உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம். இந்நாட்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் புத்தகங்கள், நல்ல சத்தியத்தை பறைசாற்றும் புத்தகங்கள் வெளிவர"

@@@0@@@@@@@@@@@_@@@@

Monday, 23 April 2018

23-4-2018

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று ஆங்கிலமொழி தினம் ஆங்கிலம் பேசும் அனைவரும். இயேசுவின் சுவிசேஷத்தை அறிந்து கொண்டு இரட்சிக்கப்பட"

@@@0@@@@@@@@@@@_@@@@

23-4-2018

[4/23, 3:25 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தாய், அவர் உன்னிடமாய்ச் சாய்ந்து, உன் கூப்பிடுதலைக் கேட்டார்.

பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து உன்னைத் தூக்கியெடுத்து, உன் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, உன் அடிகளை உறுதிப்படுத்தி,

நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் உன் வாயிலே கொடுத்தார், அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்பினார்கள்.

அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.

உன் தேவனாகிய கர்த்தர் உன் நிமித்தஞ்செய்த அவருடைய அதிசயங்களும் அவருடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது, ஒருவரும் அவைகளை அவருக்கு விவரித்துச் சொல்லிமுடியாது, நீ அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

பலியையும் காணிக்கையையும் அவர் விரும்பாமல், உன் செவிகளைத் திறந்தார், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் அவர் கேட்கவில்லை.

சங்கீதம் 40:1-6

@@@@@@@@@@@@@@@@@@@

   Faith Persevering in Trial To the Chief Musician. A Psalm of David.

I waited patiently for the Lord; And He inclined to me, And heard my cry. He also brought me up out of a horrible pit, Out of the miry clay, And set my feet upon a rock, And established my steps. He has put a new song in my mouth— Praise to our God; Many will see it and fear, And will trust in the Lord. Blessed is that man who makes the Lord his trust, And does not respect the proud, nor such as turn aside to lies. Many, O Lord my God, are Your wonderful works Which You have done; And Your thoughts toward us Cannot be recounted to You in order; If I would declare and speak of them, They are more than can be numbered. Sacrifice and offering You did not desire; My ears You have opened. Burnt offering and sin offering You did not require.  

Psalm 40:1-6

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/23, 3:29 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"சபை வளர்ச்சி மிஷனரி இயக்கம்
(C G M M)"
@@@@@@@@@@@@@@@@@@@
[4/23, 3:33 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

தாமரை இதழை தினமும் ஒன்று சாப்பிட்டால் பேசும் திறன் அதிகரிக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக. என்ற தேவனே
(யாத்திராகமம் 23:6)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே

Sunday, 22 April 2018

22-4-2018

[4/22, 8:09 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

உன் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நீ உன் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் உனக்கு முன்பாக இருக்குமட்டும் உன் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றாய்.

நீ மவுனமாகி, ஊமையனாயிருந்தாய், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தாய், ஆனாலும் உன் துக்கம் அதிகரித்தது.

உன் இருதயம் உனக்குள்ளே அனல்கொண்டது, நீ தியானிக்கையில் அக்கினி மூண்டது, அப்பொழுது உன் நாவினால் விண்ணப்பம் செய்தாய்.

கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும் என்றாய்.

இதோ, கர்த்தர் உன் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினார், உன் ஆயுசு கர்த்தருடைய பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது, எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்.

வேஷமாகவே மனுஷன் திரிகிறான், விருதாவாகவே சஞ்சலப்படுகிறான், ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்.

நீ எதற்கு எதிர்பார்த்திருக்கிறாய்? கர்த்தரே உன் நம்பிக்கை.

உன் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து உன்னை கர்த்தர் விடுதலையாக்குவார், மூடனுடைய நிந்தனைக்கு உன்னை ஒப்புக்கொடார்.

கர்த்தரே இதைச் செய்தார் என்று நீ உன் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தாய்.

உன்னிலிருந்து அவருடைய வாதையை எடுத்துப்போடுவார், அவரது கரத்தின் அடிகளால் நீ சோர்ந்து போனாய்.

அக்கிரமத்தினிமித்தம் கர்த்தர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறார், நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.

கர்த்தர், உன் ஜெபத்தைக்கேட்டு, உன் கூப்பிடுதலுக்குச் செவிகொடுப்பார், உன் கண்ணீருக்கு மவுனமாயிரார், உன் பிதாக்களெல்லாரையும்போல நீயும் அவருக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறாய்.

நீ இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி உன்னிடத்தில் கர்த்தர் பொறுமையாயிருப்பார்.

சங்கீதம் 39:1-13

@@@@@@@@@@@@@@@@@@@

  Prayer for Wisdom and Forgiveness To the Chief Musician. To Jeduthun. A Psalm of David.

I said, “I will guard my ways, Lest I sin with my tongue; I will restrain my mouth with a muzzle, While the wicked are before me.” I was mute with silence, I held my peace even from good; And my sorrow was stirred up. My heart was hot within me; While I was musing, the fire burned. Then I spoke with my tongue: “Lord, make me to know my end, And what is the measure of my days, That I may know how frail I am. Indeed, You have made my days as handbreadths, And my age is as nothing before You; Certainly every man at his best state is but vapor. Selah Surely every man walks about like a shadow; Surely they busy themselves in vain; He heaps up riches, And does not know who will gather them. “And now, Lord, what do I wait for? My hope is in You. Deliver me from all my transgressions; Do not make me the reproach of the foolish. I was mute, I did not open my mouth, Because it was You who did it. Remove Your plague from me; I am consumed by the blow of Your hand. When with rebukes You correct man for iniquity, You make his beauty melt away like a moth; Surely every man is vapor. Selah “Hear my prayer, O Lord, And give ear to my cry; Do not be silent at my tears; For I am a stranger with You, A sojourner, as all my fathers were. Remove Your gaze from me, that I may regain strength, Before I go away and am no more.”

Psalm 39:1-13

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/22, 8:11 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"குளோபல் மிஷனரி இயக்கம் (GMS)
"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/22, 8:15 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

மருதோன்றி பூவை இரண்டு நாள் இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடே கூட அதற்கு உதவிசெய்வாயாக. என்ற தேவனே
(யாத்திராகமம் 23:5)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/22, 8:21 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று புவி நாள். மனிதர்களால் சுற்று சூழல் பாதிக்கப்படுகிறது, இந்த நிலை மாறி பூமி காப்பாற்றப்பட"

@@@0@@@@@@@@@@@_@@@@

Saturday, 21 April 2018

21-4-2018

[4/21, 1:26 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள்
உன்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னாய், உன் கால் தவறும்போது உன் மேல் பெருமைபாராட்டுவார்களே.

நீ தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறாய், உன் துக்கம் எப்பொழுதும் உன் முன்பாக இருக்கிறது.

உன் அக்கிரமத்தை நீ அறிக்கையிட்டு, உன் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறாய்.

உன் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள், முகாந்தரமில்லாமல் உன்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.

நீ நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் உன்னை விரோதிக்கிறார்கள்.

கர்த்தர், உன்னைக் கைவிடார், உன் தேவன், உனக்குத் தூரமாயிரார்.

உன் இரட்சிப்பாகிய ஆண்டவர், உனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரிப்பார்.

சங்கீதம் 38:16-22

@@@@@@@@@@@@@@@@@@@

  I said, “Hear me, lest they rejoice over me, Lest, when my foot slips, they exalt themselves against me.” For I am ready to fall, And my sorrow is continually before me. For I will declare my iniquity; I will be in anguish over my sin. But my enemies are vigorous, and they are strong; And those who hate me wrongfully have multiplied. Those also who render evil for good, They are my adversaries, because I follow what is good. Do not forsake me, O Lord; O my God, be not far from me! Make haste to help me, O Lord, my salvation!

Psalm 38:16-22

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/21, 1:29 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"கேபா மிஷனரி ஜெப ஊழியங்கள்.(CMPM)"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/21, 1:33 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

ஒத்த நந்தியாவட்டையை கண்களின் மீது வைத்து வந்தால் கண் எரிச்சல் குணமாகும். குளிர்ச்சியடையும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

உன் சத்துருவின் மாடாவது அவனுயைட கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. என்ற தேவனே
(யாத்திராகமம் 23:4)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/21, 1:45 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"இன்று உலக படைப்பாற்றல் மற்றும் புதுமை படைத்தல் தினம். படைப்பாற்றல்கள் அனைத்தும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் கருவியாக மாற"

@@@0@@@@@@@@@@@_@@@@

Friday, 20 April 2018

20-4-2018

[4/20, 12:16 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

நீ பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டாய், உன் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறாய்.

உன் ஏங்கலெல்லாம் ஆண்டவருக்கு முன்பாக இருக்கிறது, உன் தவிப்பு அவருக்கு மறைவாயிருக்கவில்லை.

உன் உள்ளம் குழம்பி அலைகிறது, உன் பெலன் உன்னை விட்டு விலகி, உன் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.

உன் சிநேகிதரும் உன் தோழரும் உன் வாதையைக் கண்டு விலகுகிறார்கள், உன் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.

உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் உனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள், உனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.

நீயோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறாய்.

காதுகேளாதவனும், தன் வாயில் மறு உத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானாய்.

கர்த்தருக்குக் காத்திரு, உன் தேவனாகிய ஆண்டவர், மறுஉத்தரவு கொடுப்பார்.

சங்கீதம் 38:8-15

@@@@@@@@@@@@@@@@@@@

   I am feeble and severely broken; I groan because of the turmoil of my heart. Lord, all my desire is before You; And my sighing is not hidden from You. My heart pants, my strength fails me; As for the light of my eyes, it also has gone from me. My loved ones and my friends stand aloof from my plague, And my relatives stand afar off. Those also who seek my life lay snares for me; Those who seek my hurt speak of destruction, And plan deception all the day long. But I, like a deaf man, do not hear; And I am like a mute who does not open his mouth. Thus I am like a man who does not hear, And in whose mouth is no response. For in You, O Lord, I hope; You will hear, O Lord my God.

Psalm 38:8-15

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/20, 12:18 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"கிறிஸ்துவுக்கு இளைஞர் இயக்கம்.(YFC)"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/20, 12:22 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

வாழைப்பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக. என்ற தேவனே
(யாத்திராகமம் 23:3)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/20, 12:26 AM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"சீனர்கள் மத்தியில் கர்த்தர் ஆவிக்குறிய எழுப்புதலை உண்டாக்க"

@@@0@@@@@@@@@@@_@@@@

Thursday, 19 April 2018

19-4-2018

[4/19, 12:48 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

கர்த்தர் அவருடைய கோபத்தில் உன்னைக் கடிந்துகொள்ளார், அவருடைய உக்கிரத்தில் உன்னைத் தண்டியார்.

அவருடைய அம்புகள் உனக்குள்ளே தைத்திருக்கிறது, அவரது கை உன்னை இருத்துகிறது.

அவரது கோபத்தினால் உன் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை, உன் பாவத்தினால் உன் எலும்புகளில் சவுக்கியமில்லை.

உன் அக்கிரமங்கள் உன் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல உன்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.

உன் மதிகேட்டினிமித்தம் உன் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

நீ வேதனைப்பட்டு ஒடுங்கினாய், நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறாய்.

உன் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது, உன் மாம்சத்தில் ஆரோக்கியம்இல்லை.

சங்கீதம் 38:1-7

@@@@@@@@@@@@@@@@@@@

Prayer in Time of Chastening A Psalm of David. To bring to remembrance.

O Lord, do not rebuke me in Your wrath, Nor chasten me in Your hot displeasure! For Your arrows pierce me deeply, And Your hand presses me down. There is no soundness in my flesh Because of Your anger, Nor any health in my bones Because of my sin. For my iniquities have gone over my head; Like a heavy burden they are too heavy for me. My wounds are foul and festering Because of my foolishness. I am troubled, I am bowed down greatly; I go mourning all the day long. For my loins are full of inflammation, And there is no soundness in my flesh.

Psalm 38:1-7

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/19, 12:54 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

நோய்களை குணமாக்கும் பூக்கள்

ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக. வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக. என்ற தேவனே
(யாத்திராகமம் 23:2)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/19, 12:57 AM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"(நாகலாந்து மிஷனரி இயக்கம்  (N M M))"

@@@@@@@@@@@@@@@@@@@

Saturday, 14 April 2018

15-4-2018

[4/14, 10:50 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@

அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.

துன்மார்க்கருடைய புயங்கள் முறியும், நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.

உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார், அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.

துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.

சங்கீதம் 37:16-20

@@@@@@@@@@@@@@@@@@@

A little that a righteous man has Is better than the riches of many wicked. For the arms of the wicked shall be broken, But the Lord upholds the righteous. The Lord knows the days of the upright, And their inheritance shall be forever. They shall not be ashamed in the evil time, And in the days of famine they shall be satisfied. But the wicked shall perish; And the enemies of the Lord, Like the splendor of the meadows, shall vanish. Into smoke they shall vanish away.

Psalm 37:16-20

@@@@@@@@@@@@@@@@@@@@
[4/14, 10:52 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"கிருபையின் ஊழியங்கள். (Grace Ministries)"

@@@@@@@@@@@@@@@@@@@
[4/14, 10:56 PM] rajapandian jio: @@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

பொற்றிலைக்கரிப்பான்

பொற்றிலைக் கரிசலாங்கண்ணிக் கீரை இலையைச் சுத்தம் செய்து, நிழலில் சிறிது உலர்த்தி மெழுகுபதமாக அரைத்து சுண்டைக்காய் அளவில் மாத்திரை செய்து, சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் போட்டு, மாத்திரை மூழ்கும் அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றி ஐந்து தினங்கள் சூரிய வெப்பத்தில் வைத்து எடுத்துக்கொண்டு, சிறியோர் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை ஒரு மாத்திரை சாப்பிட்டு வந்தால், சோகை, காமாலை, பாண்டு வீக்கம், குன்மக்கட்டி, கண், சீதபேதி, அதிசாரம், மாந்தக்கழிச்சல் குணமாகும். ரத்தவிருத்தி ஏற்பட்டு, உடல் தங்கநிறம் அடையும்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஸ்தோத்திரபலி

முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக. என்ற தேவனே
யாத்திராகமம் 22:29

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@ே
[4/14, 11:09 PM] rajapandian jio: @@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"வங்காள மொழி பேசுகிறவர்களின் இரட்சிப்புக்காக, ஆசீர்வாதத்திற்காக, அனைவரும் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொள்ள"

@@@0@@@@@@@@@@@_@@@@