1. எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்பரடும். எபிரேயர் 9:22.
2. இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தை பரிசுத்தம் செய்யும்படியாக நகரவாசலுக்கு புறம்பே பாடுபட்டார். எபிரேயர் 13:12.
3. நம்முடைய ஆசீர்வாதத்தின் பாத்திரம் இயேசு கிறிஸ்துவின் இரத்ததின் ஐக்கியமாய் இருக்கிறது. 1கொ10:16
4. புதிய உடன்படிக்கை, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. 1கொ11:25.
5. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே நமக்கு பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.
எபேசியர் 1:7.
6. இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே நாம் நீதிமானாக்கப்பட்டுருக்கிறோம். ரோமர் 5:9.
7. இயேசுகிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே பிதாவாகிய தேவனோடு நமக்கு சமாதானத்தை உண்டாக்கினார். கொ1:20.
8. இயேசுகிறிஸ்து தமது இரத்தத்தினாலே நமக்கு நித்திய மீட்பை உண்டு பண்ணினார். எபிரேயர் 9:12.
9. இயேசு கிறிஸ்து வினுடைய இரத்தம், நம்மை ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய செத்தகிறியைகளற நம்மை சுத்திகரித்தது. எபிரேயர் 9:14.
10. இயேசுகிறிஸ்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை இராஜாக்கழும் ஆசாரியர்களுமாக்கினார்.
வெளி 1:6.
11. இயேசுகிறிஸ்துவின் நித்திய உடன்படிக்கை யின் இரத்தத்தினாலே, நாம் கர்த்தருக்குப் பிரியமாயமானதை செய்ய, தேவனுடைய சித்தம் செய்யஉம் சகலவித நற்கிரியைகயிலும் சீர்பொருந்தினவராக்குவார். எபிரேயர் 13: 20
12. முற்காலத்திலே உலகம், மாமிசம், பிசாசுக்கு அடிமைகளாயிருந்த நம்மை அவைகளை மேற்க்கொள்ளும் பொருட்டு இயேசு கிறிஸ்து தம்முடைய இரத்தத்தினாலே நம்மை மீட்டுக்கொண்டு தேவனுக்கு முன்பாக பூமியிலே அரசாளுவோமென்கிற புதுபாட்டை பாட்டைக்கொடுத்தார்.
வெளி 5: 9,10.
No comments:
Post a Comment