இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
லூக்கா 23 :46
ஒப்படைக்கும் குரல்::-
இயேசு தாமாகவே தம் உயிரை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்தார் அந்நேரத்திலேயே அவர் ஆவி பரலோகத்திலிருக்கு தம் பிதாவிடம் சென்றுவிட்டது பிதா இயேசுவுடைய ஆவியை பாதுகாத்துக் கொண்டார்
நாமும் நம்முடைய சரிரத்தை,ஆவியை.ஆத்துமாவை, தாலந்தை, பலத்தை, சுகத்தை, விசுவாசத்தை, ஆண்டவரிடம் ஒப்படைத்தால் அவர் தம்முடைய சித்தத்தின் படி அருமையாக நடத்துவார்
பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே, நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
கர்த்தரை நம்பி நன்மைசெய், தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.
கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு, காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.
கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
சங்கீதம் 37 :1-8

No comments:
Post a Comment