Thursday, 31 March 2016

கர்த்தர் அவருடைய கோபத்தில் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார்


சங்கீதம் 38 :1-5, 21

கர்த்தர்  அவருடைய கோபத்தில் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டார்  அவருடைய உக்கிரத்தில் உன்னைத் தண்டிக்க  மாட்டார்

அவருடைய அம்புகள் உனக்குள்ளே தைத்திருக்கிறது,  அவரது கை உன்னை இருத்துகிறது. அவரது கோபத்தினால் உன் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை,  உன் பாவத்தினால் உன் எலும்புகளில் சவுக்கியமில்லை.

உன் அக்கிரமங்கள் உன் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல உன்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று.

உன் மதிகேட்டினிமித்தம் உன் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

கர்த்தர்  உன்னைக் கைவிடமாட்டார்  உன் தேவன், உனக்குத் தூரமாயிருக்கவுமாட்டார்


No comments:

Post a Comment