Wednesday, 30 November 2016

ஸ்தோத்திர ஜெபம்

2016 ம் ஆண்டு 12வது மாதத்தைக்காணச் செய்த தேவாதி தேவனை உள்ளத்தின் ஆழத்திலிருது ஸ்தோத்தரிப்போம். இந்த புதிய மாதத்தில் புதிய கிருயையினாலும் புதிய ஆசீர்வாதத்தினாலும் புதிய பலத்தினாலும் வழிநடத்தும்படி ஆண்டவரை நோக்கி ஜெபிப் போம்.

No comments:

Post a Comment