@@@@@@
பரங்கிக்காய்
மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டும்போது, இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணி, ஜலத்தை பிளந்து பிரிந்து போகப் பண்ணின தேவனே.
(யாத்திராகமம் 14:21)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment