@@@@@@
வாழைக்காயில்
வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.
பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினபோது. விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்து. எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப் போட்ட தேவனே.
(யாத்திராகமம் 14:27)
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment