@@@@@@@@
நீ,நியாயமும் நீதியும் செய்கிறாய், கர்த்தர் உன்னை ஒடுக்குகிறவர்களுக்கு உன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார்.
அவரது அடியானாகிய உனக்கு நன்மையாகத் துணைநிற்பார், அகங்காரிகள் உன்னை ஒடுக்க விடமாட்டார்.
கர்த்தருடைய இரட்சிப்புக்கும் அவரது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் உன் கண்கள் பூத்துப்போகாது.
கர்த்தர் அவரது அடியானாகிய உன்னை அவரது கிருபையின்படியே நடத்தி, அவரது பிரமாணங்களை உனக்குப் போதிப்பார்.
நீ அவரது அடியான், அவருடைய சாட்சிகளை நீ அறியும்படி உன்னை உணர்வுள்ளவனாக்குவார்.
நீதியைச் செய்யச் கர்த்தருக்கு வேளைவந்தது, அகங்காரிகள் அவருடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
ஆதலால் நீ பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் அவரது கற்பனைகளில் பிரியப்படுகிறாய்.
எல்லாவற்றைப்பற்றியும் கர்த்தர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுப்பாயாக.
சங்கீதம் 119:121128
O Lord I have done justice and righteousness; Do not leave me to my oppressors. Be surety for Your servant for good; Do not let the proud oppress me. My eyes fail from seeking Your salvation And Your righteous word. Deal with Your servant according to Your mercy, And teach me Your statutes. I am Your servant; Give me understanding, That I may know Your testimonies. It is time for You to act, O Lord, For they have regarded Your law as void. Therefore I love Your commandments More than gold, yes, than fine gold! Therefore all Your precepts concerning all things I consider to be right; I hate every false way. Psalm 119:121-128
No comments:
Post a Comment