@@@@@@
நாவல்
நாவல் பழம் நீரிழிவுக்கு கண்கண்ட மருந்து. சிறுநீர்க் கற்கள் கரையவும் தொழுநோய் குணமாகவும் நாவல் பழச்சாறு உதவுகிறது. அபூர்வமான வைட்டமின் ஈ இதில் உண்டு. பிள்ளை வரம் வேண்டும் பெண்கள் நாவல் பழத்தைத் தின்னலாம். மலட்டுத்தன்மையைப் போக்கி கர்ப்ப விருத்தியை நிச்சயம் பெறலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@
இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்து,கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் காணச்செய்த தேவனே.
யாத்திராகமம் 14:30
உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.
@@@@@@
No comments:
Post a Comment