Saturday, 8 October 2016

மீனில் மட்டுமல்ல

யயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயயமமமமகபபபபபபபபம மீனில் மட்டுமல்ல: ஒமேகா 3 கொழுப்பு ஆசிட் என்பது, உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருவது முதல், பல நன்மைகளை செய்கிறது. மீன் உணவில் தான் இந்த சத்து அதிகமாக உள்ளது. சைவ உணவு பிரியர்களுக்கு இந்த சத்து இல்லாத உணவு இல்லாமல் இல்லை. ஆளி விதையை பவுடராக்கி, எண்ணெய் எடுத்து அதன் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விதையை பவுடராக்கி தண்ணீரில் கலக்கி சாப்பிட்டு வரலாம். பாலில் கலந்து சாப்பிடலாம். சாலட்டிலும் பயன்படுத்தலாம். கீரை, முட்டைகோசு போன்றவற்றிலும் இந்த சத்துக்கள் உள்ளன.

No comments:

Post a Comment