Wednesday, 21 February 2018

உணவே மருத்து

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

சீரகம்

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்

ஸ்தோத்திரபலி

எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம். அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய். என்ற தேவனே.
யாத்திராகமம் (20:25)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"தகவல் பாதுகாப்பு துறையிலுள்ளவர்கள் பணத்திற்காக தகவல்களை விற்காதபடிக்கு அதில் பணியாற்றுபவர்கள் அனைவரும் இரட்சிக்கப்பட"

@@@@@@.

Tuesday, 20 February 2018

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

@@@@@@

தினம் ஒரு ஜெபக்குறிப்பு

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள காரியத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"சுங்க வரித்துறையிலுள்ளவர்கள் தங்களதுபணியை உண்மையாய், நேர்த்தியாய் செய்ய"

@@@@@@.

உணவே மருத்து

@@@@@@@@@@@@@@@@@@@

உணவே மருத்து

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

ஸ்தோத்திரபலி

மோசேயை நோக்கி: மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக. நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். என்ற தேவனே.
(யாத்திராகமம் 20:24)

உமக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்.

@@@@@@@@@@@@@@@@@.

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

@@@@@@@@@@@@@

தினசரி ஒரு மிஷனெரி இயக்கம்

இந்த நாளில்  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே கண்ட மிஷனெரி இயக்கத்திற்காக ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார்.

"ஹிமாலயன் சுவிஷேச இயக்கம் (HEM)"

@@@@@@@@@@@@@@@@@@@