Friday, 2 September 2016

சங்கீதம் 118 :1-10

மமமமமமமமமமமமமமயயயயயயயயய நீ கர்த்தரைத் துதி, அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டாய், கர்த்தர் உன்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். கர்த்தர் உன் பட்சத்தில் இருக்கிறார், நீ பயப்படாதே, மனுஷன் உனக்கு என்னசெய்வான்? உனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் உன் பட்சத்தில் இருக்கிறார், உன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பாய். மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். எல்லா ஜாதியாரும் உன்னை வளைந்துகொள்ளுகிறார்கள், கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரி. சங்கீதம் 118 :1-10

Thursday, 1 September 2016

ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்!

2016ம் வருடத்தில் 8மாதங்கள் கண்மணி போல காத்த தேவாதி தேவனுக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துவோம்.

வீட்டுக்குறிப்பு

?????????????????????? வீட்டுக்குறிப்பு வீட்டில் ஏ.சி பொருத்தும் இடங்களில் அல்லது கேபிள் ஒயர் நுழைக்கும் இடங்களில் இருக்கும் இடைவெளிகளில் நியூஸ் பேப்பரை நன்றாக சுருட்டி உள்ளே வைத்து, வெளியே நீட்டி கொண்டிருக்கும் பேப்பரைக் கத்தரித்து விடுங்கள். பின்னர் செல்லோ டேப் கொண்டு ஒரு வெள்ளைத் தாளால் அந்த இடத்தை மூடி விட்டால் பூச்சிகள் அடையாது.

தினம் தினம் ஒரு ஜெபக்குறிப்பு

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪ தினம் ஒரு ஜெபக்குறிப்பு புதிய பகுதியாக தினம் ஒரு ஜெபக்குறிப்பு அறிமுகமாகிறது ஜெப வீரர்கள் இதனை மனதில் கொண்டு, அந்தந்த நாளில் அந்தந்தக் காரியத்திற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நாம் ஒருமித்து ஜெபிக்கும் போது. கர்த்தர் அந்த காரியத்தில் அற்புதம் செய்வார். "இந்தியாவில் பெண சிசு கொலைகள் தடுக்கப்பட" ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். ???????????????????????????